Skip to product information
1 of 1

Product Description

விரும்பத்தக்க உடல் | VIRUMBATHAKKA UDAL

விரும்பத்தக்க உடல் | VIRUMBATHAKKA UDAL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out

In stock

வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலை பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக், உடல் உபாதைகள், உளவியல் சிக்கல்கள் எனப் பல சவால்களை ஏற்கவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகிறான். இயற்கையின் முடிவினை எதிர்க்கவும், தவிர்க்கவும், துணியும் இந்த அறிவியல் முயற்சியின் முடிவு என்ன என்பதை பல மர்மமுடிச்சுகளோடு சுவாரசியமாக விவரிக்கிறார் இப்புதின ஆசிரியர் உய்பர் அதாத். இக்கதையின் கற்பனை நிறைவேறும் நாள் முதல் நமக்கு நெருக்கமான சொந்தங்கள், நண்பர்கள், சான்றோர்கள், தலைவர்கள், பிரபலங்கள் என எல்லோரும் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எதிர்கால உலகின் அளப்பரிய அறிவியல் ஆற்றலால் விளைவிருக்கும் விபரீதங்களை விவாதிக்கத்தூண்டும் புனைவு இது.
View full details