1
/
of
1
Product Description
வீட்டுக்கு ஒரு மருத்துவர் | VEETTUKU ORU MARUTHUVAR
வீட்டுக்கு ஒரு மருத்துவர் | VEETTUKU ORU MARUTHUVAR
Author - Umar Farooq/உமர் பாரூக்
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 320.00
Regular price
Sale price
Rs. 320.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
நலம் என்பது ஆரோக்கியம்- நோயற்ற வாழ்வு. உங்கள் உடலுடைய முழுமையான நலம்தான் அதன் பலமாகவும் அமைகிறது. நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டும் மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள்இயக்கமே உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை. நிரந்தனமானது. உடற்கட்டு பொய்த்தோற்றம், தற்காலிகமானது. உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம் உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்துத் தன்மையை முடிவு செய்வது விஞ்ஞானம். அறிந்து உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது அறிவியல்.
View full details
