Skip to product information
1 of 1

Product Description

உடைந்த குடை | UDAINTHA KUDAI

உடைந்த குடை | UDAINTHA KUDAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 190.00
Regular price Sale price Rs. 190.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

UDAINTHA KUDAI - உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாளச் சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது. மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான 'The Unbearable Lightness of Being' இன் நார்வேஜிய வடிவம் என்று சொல்லக் கூடிய இந்நாவலில் எலியாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்கியிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தைத் தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதையும் பாராட்டுகிறோம். மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் சுல்ஸ்தாத் சித்தரிக்கிறார். பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வேஜியக் கலாசாரப் பின்னணியில் தனிமையுற்றிருக்கும் அனைத்து நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே உள்ளது.
View full details