Skip to product information
1 of 1

Product Description

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் | THOOKILIDUPAVARIN KURIPPUKAL

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் | THOOKILIDUPAVARIN KURIPPUKAL

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 220.00
Regular price Sale price Rs. 220.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Out of stock

ஜனார்த்தனன் பிள்ளை 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களைத் தூக்கிலிட்டவர். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும், பிறகு சுதந்திர இந்தியாவிலும் தூக்கிலிடும் வேலை செய்தவர். ஜனார்த்தனன் பிள்ளை மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரிடம் பேசிப் பேசி அவரைக் குறிப்புகள் எழுதச் செய்து அவரது கதையை இப்படியொரு நூலாக ஆங்கிலத்தில் வடித்தவர் சசி வாரியார்.

இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்.

View full details