1
/
of
1
Product Description
தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள் | THOLPASI KALATTHU KUTRAVISARANAI..
தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள் | THOLPASI KALATTHU KUTRAVISARANAI..
Author - PAVEL SAKTHI
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 450.00
Regular price
Sale price
Rs. 450.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
விரும்பினாலும்கூட என்னால் சில கதைகளை மட்டும் ஒரே நேர்கோட்டில் எழுத முடியாது. படிக்கும்போது அது உங்களுக்கு சில இடங்களில் அடர்த்தியானதாக, சிக்கலானதாக, ஏன் குழப்பமானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்குக் காரணம், முற்றிலும் தலைகீழாகிப்போன ஒரு வாழ்வை, உயிர் உட்பட உடமையென்று எதையும் சொல்லிக்கொள்ள முடியாதவொரு ஜீவனத்தை, வாரம் ஒருமுறையாவது “செத்துவிடலாமா?” என்ற எண்ணம் தோன்றாமல் இருந்தால் அதிசயப்படக்கூடிய மனநிலையில் வாழச் சபிக்கப்பட்ட மனிதர்கள்தானேயொழிய நானோ, என் எழுத்தோ அல்ல.
View full details
