1
/
of
1
Product Description
தமிழரின் உருவ வழிபாடு | TAMIZHARIN URUVA VAZHIPADU
தமிழரின் உருவ வழிபாடு | TAMIZHARIN URUVA VAZHIPADU
Author - எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 125.00
Regular price
Sale price
Rs. 125.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Out of stock
TAMIZHARIN URUVA VAZHIPADU - தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். 'கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை' எனத் தமிழரின் உருவ வழிபாடு, பரிணாமம் அடைந்ததாகக் கூறும் இந்நூலின் ஆசிரியர், கந்துவை அரூபம் என்றும் கந்திற்பாவையை அருளும் என்றும் பாவையை முழு உருவம் என்றும் நெடும்பாவையை விஸ்வரூபச் சிற்பம் என்றும் வகைப்படுத்துகிறார். இவற்றை பலச் சான்றுகளுடன் எளிதாக விளக்கும் இந்த ஆய்வு இன்றைய வாசிப்புக்கானது.
View full details
