Skip to product information
1 of 1

Product Description

சுகவாசிகள் | SUGAVASIGAL

சுகவாசிகள் | SUGAVASIGAL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out

Low stock

SUGAVASIGAL - காமம், சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை. தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தனக்கென ஒன்று கிடைக்கும்போது, ​​ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு குறுநாவலான, 'ஒரு மாதிரியான கூட்டம்'. இரண்டு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு; அது சுயநலத்திற்காக அழித்தல்.
View full details