Skip to product information
1 of 1

Product Description

சொலவடைகளும் சொன்னவர்களும் | SOLAVADAIKALUM SONNAVARGALUM

சொலவடைகளும் சொன்னவர்களும் | SOLAVADAIKALUM SONNAVARGALUM

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 320.00
Regular price Sale price Rs. 320.00
Sale Sold out

Low stock

உணர்வுகளை வெளிப்படுத்தயோசனை சொல்லஆறுதல் தர,  அறிவுரை தந்து நெறிப்படுத்தவிமர்சனம் செய்து எச்சரிக்கபிரச்சனையான நேரத்தில் தீர்வுகள் தேடித்தரசொலவடைகளைப் போலப் பயன் தருகிற எளிய இலக்கியம் எதுவும் இல்லைகோபம்குமுறல்ஆற்றாமைகழிவிரக்கம்வலிசலிப்பு என அத்தனை மனச்சுமைகளையும் இந்தச் சொலவடைகளில் இறக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்அவர்களின் மனக்கணணாடி வழியே இந்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

View full details