Skip to product information
1 of 1

Product Description

சரஸ்வதி காலம் | SARASWATHY KAALAM

சரஸ்வதி காலம் | SARASWATHY KAALAM

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 225.00
Regular price Sale price Rs. 225.00
Sale Sold out

Low stock

சரஸ்வதி கலாம் -

- “ஒரு ஆச்சரியப் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எப்படி எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.”

- சுந்தர ராமசாமி
அந்த 'மகன்' வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வரலாறுதான் வல்லிக்கண்ணன் எழுதிய இந்த 'சரஸ்வதி காலம்'.
1955இலிருந்து 1962வரை வெளிவந்த 'சரஸ்வதி' இதழின் வரலாற்றை, சாதனைகளை விரிவாக விளக்கும் நூல் இது.
இலக்கியமாக மட்டுமல்லாது இதழியல் வரலாறாகவும் இந்நூல் விளங்குகிறது.

View full details