சங்கச் சித்திரங்கள் | சங்க சித்திரங்கள்
சங்கச் சித்திரங்கள் | சங்க சித்திரங்கள்
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - TAMIL
Regular price
Rs. 300.00
Regular price
Sale price
Rs. 300.00
Unit price
/
per
Share
Low stock
SANGA SITTHIRANGAL - சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊக்குவிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது... எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துக்கள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்