Skip to product information
1 of 1

Product Description

ராஜன் மகள் | RAJAN MAGAL

ராஜன் மகள் | RAJAN MAGAL

Language - தமிழ்

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out

Low stock

RAJAN MAGAL - காதலில் ஆண் ஒரு பயணி. பெண்ணைப் பற்றிக்கொண்டு பிராயங்களின் விளிம்புகளில், பிறவிகளின் புதிர்களில், கனவுகளின் உலகில், நிலங்களின் விஸ்தீரணங்களில் அலைந்துதிரியும் ஒரு வெறிகொண்ட பயணி. பெண் காதலில் ஒரு நிலை. அவள், அதில் ஒன்று பயணம் அல்லது பாதை. இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் முதன்மையாக காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை.
View full details