Product Description
புலிக்குத்தி | PULIKKUTHTHI
புலிக்குத்தி | PULIKKUTHTHI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
வாசகனாக அறிமுகமாகிய பொழுதிலிருந்து”,
தொடர்ந்த உரையாடல்களில், அனுபவங்களின் சுரங்கமாகவே ராம் தங்கத்தை உணர்ந்தேன். ,திருக்கார்த்தியல், ராஜவனம் இரண்டும் அச்சுரங்கம் நமக்களித்த பொக்கிஷங்கள். அடுத்தத் தொகுப்பாக வந்திருக்கும்
புலிக்குத்தியும் அனுபவச் சுரங்கத்தின் அரிய பொக்கிஷமே! வாசிப்பின்வழி அனைவரும் அதை உணர முடியும். நவீனத் தமிழ் *இலக்கியத்தின் தவிர்க்கவியலா முகமாக மாறியுள்ள ராம் தங்கம் இன்னும் பல, உச்சங்கள் எட்டுவார் என்பதற்கு இந்நூல் மேலும் ஒரு.
சான்று.
கே. வி. ஜெயஸ்ரீ
நம் மண்ணின் கதைகளை, அதன் சாரத்தை, உயிரோட்டத்தை உள்ளவாறே வெகுசில எழுத்தாளர்கள்தான் பதிவு செய்கிறார்கள். * அத்தகைய எழுத்துகள்தான் அசலானவை; உயிர்ப்பானவையும்கூட. அப்படி தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், அதன் மதிப்பீடுகளையும், சாதியத்தையும்,
தன் எழுத்துகளில் பிரதிபலிக்க வைத்திருக்கும்
ராம் தங்கம் ஆகச் சிறந்த கதைசொல்லியாக
நம் கண்முன் நிற்கிறார்.
உமா ஷக்தி
