1
/
of
1
Product Description
போர்முனை முதல் தெருமுனை வரை | PORMUNAI MUTHAL THERU MUNAI VARAI
போர்முனை முதல் தெருமுனை வரை | PORMUNAI MUTHAL THERU MUNAI VARAI
Author - V. DILLIBABU
Publisher - TAMIL THISAI
Language - TAMIL
Regular price
Rs. 180.00
Regular price
Sale price
Rs. 180.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
In stock
இரவு பகல் தெரியாது நமக்காக எல்லையில் தேசத்தைக் காக்கும் கவசப் பணியில் இருக்கிறார்கள் நமது ராணுவ வீரர்கள். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களையும், காலத்துக்கேற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் எதிரிகளை சமாளிக்கும் நவீன சாதனங்களையும் கட்டமைத்துத் தந்து கொண்டே இருக்கிறது இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ). முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பணியாற்றிய இந்த நிறுவனத்தின் ராணுவ விஞ்ஞானி முனைவர் வி. டில்லிபாபு.
View full details
