பொலிவதும் கலைவதும் | பொலிவதும் கலைவதும்
பொலிவதும் கலைவதும் | பொலிவதும் கலைவதும்
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - TAMIL
Regular price
Rs. 320.00
Regular price
Sale price
Rs. 320.00
Unit price
/
per
Share
In stock
POLIVATHUM KALAIVATHUM - இக்கதைகள் குறுகிய கால தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியுள்ளன. எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை.
– ஜெயமோகன்