Skip to product information
1 of 1

Product Description

பரிமநாட்டின் ஓடக வாழ்கையின் விளக்கம்

பரிமநாட்டின் ஓடக வாழ்கையின் விளக்கம்

Publisher - MANJUL

Language - தமிழ்

Regular price Rs. 399.00
Regular price Sale price Rs. 399.00
Sale Sold out
Shipping calculated at checkout.

In stock

பரிமானத்தின் ஓடக வாழ்க்கையின் விளக்கம் -

பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது, உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காணுகின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதை இந்நூல் விவரிக்கிறது.
இந்நூலில், பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும், சுவாரசியமாகவும் இந்நூலாசிரியர் விவரிக்கிறார். அந்தப் புரிதல் நமது அன்றாட வாழ்க்கைக்கு எந்த அளவு அவசியமாகியுள்ளது என்பதை அவர் வலியுறுத்துகிறார். சார்லஸ் டார்வினைப் பற்றி அவர் மேற்கொண்ட வித்தியாசமான விவாதங்கள், பரிணாம வளர்ச்சி குறித்த எண்ணங்களின் தோற்றம் போன்றவை இதில் விவரிக்கப்பட்டுள்ளன. நமது இன்றைய சூழலைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக அவர் குறிப்பிடுபவற்றில் இவையும் அடங்கும்: மரபணுத் திரிபு; இனம், பாலினம், மற்றும் பாலீர்ப்பு; வம்சாவளிச் சோதனைகளின் வரம்பெல்லைகள்; உலகையே புரட்டிப் போட்டக் வைரஸ் போன்ற தொற்றுநோய்க் கிருமிகளின் பரிணாம வளர்ச்சி.
ஸ்டீபன் ஜே கோல்டு, ஜெர்ரி கோயின் போன்ற பரிணாம உயிரியலாளர்களின் புத்தகங்களின் வரிசையில், தற்காலத்திய தகவல்களையும் உள்ளடக்கி வந்துள்ள இப்புதிய நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, நம் அனைவரின் ஒட்டுமொத்த வருங்காலச் சவால்களையும் நாம் எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவியல் அறிவை வழங்குகின்ற ஒரு அடிப்படைக் கையேடாகவும் விளங்குகிறது.
View full details