Skip to product information
1 of 1

Product Description

பால்யம் | PALYAM

பால்யம் | PALYAM

Author - சல்மா
Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out

Low stock

PALYAM - துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, ​​புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லை... அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள்.

நம்மிடையேயுள்ள கையிருப்பு தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்தக் கேள்விகளோடு வந்துகொண்டிருக்கின்றன சல்மாவின் புதிய கதைகள்!
View full details