1
/
of
1
Product Description
பள்ளிகொண்டபுரம் | PALLIKONDAPURAM
பள்ளிகொண்டபுரம் | PALLIKONDAPURAM
Author - நீல. பத்மநாபன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 350.00
Regular price
Sale price
Rs. 350.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
PALLIKONDAPURAM - காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் 'பள்ளிகொண்டபுரம்' நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறு பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில் சிறந்தவர்கள் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவராலும் - ஸி.வி. இராமன் பிள்ளையாளோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை - ஆனால் திரு. நீல. பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரணத் தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் 'பள்ளிகொண்டபுரம்.'
View full details
