1
/
of
1
Product Description
பசித்த மானிடம் | PASITHA MAANIDAM
பசித்த மானிடம் | PASITHA MAANIDAM
Author - கரிச்சான் குஞ்சு
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 340.00
Regular price
Sale price
Rs. 340.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
PASITHA MAANIDAM - தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்ற கேள்வியை பரவலாக எழுப்புகிறது.
View full details
