1
/
of
1
Product Description
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது | ORUTHI KAVITHAIGALUKKUM IRAVUKALUKKUM THIRUMBIKIRAPOZHUTHU
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது | ORUTHI KAVITHAIGALUKKUM IRAVUKALUKKUM THIRUMBIKIRAPOZHUTHU
Author - பொன்முகலி
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 140.00
Regular price
Sale price
Rs. 140.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
ORUTHI KAVITHAIGALUKKUM IRAVUKALUKKUM THIRUMBIKIRAPOZHUTHU - அன்றாட வாழ்வு சிக்கலுக்கு உள்ளாகும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றுள் தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கும், பாசாங்குகளின் நகைகள் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது.
