1
/
of
1
Product Description
ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது | ORU VEEDU POOTTIKIDAKKIRATHU
ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது | ORU VEEDU POOTTIKIDAKKIRATHU
Author - ஜெயகாந்தன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 350.00
Regular price
Sale price
Rs. 350.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
ORU VEEDU POOTTIKIDAKKIRATHU - தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினெழுக் கதைகளின் தொகுப்பு 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது'. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கத்தையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
-சுகுமாரன்
