Product Description
ஒரு புளியமரத்தின் கதை | ORU PULIYAMARATHIN KADHAI
ஒரு புளியமரத்தின் கதை | ORU PULIYAMARATHIN KADHAI
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
ORU PULIYAMARATHIN KADHAI - 1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்து வரும் 'ஒரு புளிய மரத்தின் கதை' ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழி பெங்குயின் வெளியிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டு தமிழில் நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட 'ஒரு புளியமரத்தின் கதை' குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
இந்த நவீன உன்னதமான நாவலின் கதாநாயகன் ஒரு புளி மரம். நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய மொழி எழுத்தாளர்களை பட்டியலிடும்போது விமர்சகர் கே.எம்.ஜார்ஜ் இந்த நாவலை மேற்கோள் காட்டினார்.
