1
/
of
1
Product Description
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ORU MANITHAN ORU VEEDU ORU ULAGAM
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ORU MANITHAN ORU VEEDU ORU ULAGAM
Author - ஜெயகாந்தன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 375.00
Regular price
Sale price
Rs. 375.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
ORU MANITHAN ORU VEEDU ORU ULAGAM - தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.' எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், எந்த சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்தும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்தக்கூடிய வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. தன் கிராமத்தையோ, பெற்றோரையோ, சாதியையோ, உலகத்தையோ அறியாத ஒரு அனாதையின் கதை. ஜெயகாந்தன் எழுதிய சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. காலச்சுவடு கிளாசிக் தொடர்.
View full details
