Skip to product information
1 of 1

Product Description

நிழல்முற்றத்து நினைவுகள் | NIZHALMUTRATHU NINAIVUGAL

நிழல்முற்றத்து நினைவுகள் | NIZHALMUTRATHU NINAIVUGAL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 220.00
Regular price Sale price Rs. 220.00
Sale Sold out

In stock

NIZHALMUTRATHU NINAIVUGAL - சுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்குப் பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணம். இயல்பிலேயே அவர் உறவுகளை வைத்து பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்துள்ளது. இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனல் அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவரால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுயவரலாற்று எழுத்துக்களை யாருக்கும் பெருமாள்முருகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
View full details