Skip to product information
1 of 1

Product Description

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் | NAAYAKKAR KAALA KALAI KOTPAADUGAL

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் | NAAYAKKAR KAALA KALAI KOTPAADUGAL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 625.00
Regular price Sale price Rs. 625.00
Sale Sold out

Low stock

நாயக்கர் கால கலை கோட்பாடுகள் - தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலைகளையும் மாற்றங்களையும் நுண்ணுவினும் நுட்பமாக ஆசிரியர் காட்டிய பாங்கு வியப்பினை வழங்குகிறது. கலைக்கோட்பாடுகள் இலக்கியத்தையும் கைகோத்து இழுத்துச் சென்றுள்ளன என்பதை நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை சான்றுகளோடு எடுத்துக்காட்டும் நுண்மாண் நுழைபுலம் மருள வைக்கிறது. தமிழகத்தில் கலை இலக்கிய ஒப்புமை ஆய்வில் மலர்ந்த முதல் நூல் இதுதான் என்பதிலும் தமிழகம் பெற்ற நன்முத்து இது என்பதிலும் எந்த மாறுபட்ட கருத்துக்கும் எள்ளளவும் இடமில்லை.
View full details