முன்சுவடுகள் | முன்சுவடுகல்
முன்சுவடுகள் | முன்சுவடுகல்
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - தமிழ்
Regular price
Rs. 240.00
Regular price
Sale price
Rs. 240.00
Unit price
/
per
Share
Low stock
MUNSUVADUGAL - வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளை மிகச்சிறந்த கதைகளுக்குரிய உணர்ச்சிகரத்துடனும் கலையொருமையுடனும் தொகுத்து அளித்திருக்கிறார் ஜெயமோகன். அறம் தொகுதியின் உண்மை மனிதர்களின் கதைகளுக்கு நிகராகவே தீவிரமான உள எழுச்சியை உருவாக்குபவை இவை. வாழ்க்கைமேல் நம்பிக்கையை, செயலாற்றுவதற்கான தூண்டுதலை அளிப்பவை.
முன்னால் சென்றவர்களின் காலடிகள் போல தெளிவான வழிகாட்டல்கள் வேறென்ன உள்ளது? அவை அறைகூவல்கள், அறிவுறுத்தல்கள், ஆற்றுப்படுத்தல்கள். மானுடர் இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பல்லாயிரம்கோடியென. எஞ்சுவன சில சுவடுகள் மட்டுமே. அவர்களிலுள்ள ரத்தம், கண்ணீர், வியர்வை. ஒவ்வொன்றும் அருமணிகளை விட நமக்கு மதிப்பு மிக்கவை