Skip to product information
1 of 1

Product Description

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை | MUNPIN THERIYATHA ORUVANIN VAZHKKAI

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை | MUNPIN THERIYATHA ORUVANIN VAZHKKAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out

Low stock

MUNPIN THERIYATHA ORUVANIN VAZHKKAI - ரஷ்யாவில், செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், ஒரு நாள் இரவு பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இருவர் சந்திக்கின்றனர். ஒருவன், ஷுட்டோவ்; பாரிசுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவன். பல ஆண்டுகள் கழித்து தன் தாய்நாட்டுக்கு வந்திருப்பவன். இன்னொருவன் வோல்ஸ்கி; இரண்டாம் உலகப்போர் நடந்த பாடம் செய்து பீட்டர்ஸ்பர்க் (பழைய பெயர்: லெனின்கிராட்) முற்றுகை இடப்பட்டபோதும், பின்னர் ஸ்டாலின் 'அரசியல் தூய்மைப்படுத்துதல் (Great Purge) கொள்கையை அமல்படுத்தும்போது, ​​சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு தன் துணிவையும் மனிதநேயத்தையும் நிலைநாட்டியவன். இந்தச் சந்திப்பின்போது, ​​சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. அதேசமயம், நிலையான - உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்ற சிந்தனைக் கோட்பாடும் வெள்ளிடை மலையாக இந்நாவலில் வெளிப்படுகிறது.
View full details