Skip to product information
1 of 1

Product Description

மண் அளக்கும் சொல் | MUN ALAKKUM SOL

மண் அளக்கும் சொல் | MUN ALAKKUM SOL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 225.00
Regular price Sale price Rs. 225.00
Sale Sold out

Low stock

MUN ALAKKUM SOL - இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்ற லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரம் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமிர்த்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்; அவ்வளவுதான்.

ஆசிரியர் கந்தராஜா புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் உடல் புரண்டாலும் தமிழ் மண்ணை மறக்கவில்லை. 'மண் அளக்கும் சொல்' நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் அவரது நினைவு மணக்கிறது.
View full details