Skip to product information
1 of 1

Product Description

மிட்டாய்ப்பயல் । MITTAAI PAYAL

மிட்டாய்ப்பயல் । MITTAAI PAYAL

Author - MANO BHARATHI
Publisher - EZHUTTHUPIZHAI

Language - TAMIL

Regular price Rs. 399.00
Regular price Sale price Rs. 399.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

இதற்கு முன் பெண்களுக்கான தொகுப்பை எழுதியபோது அதன் நாயகியான கண்ணம்மா, தானே இறங்கி வந்து அட்டைப்படத்தில் தன் பெயரை எழுதிவிட்டு தன்னைத்தானே வரைந்துகொண்டு அங்கேயே அமர்ந்தும்கொண்டாள். ‘கண்ணம்மா’வை விடப் பொருத்தமான தலைப்பை அந்தத் தொகுப்பிற்கு வைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை.

‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.

…இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்…

View full details