மீன் நிறத்திலொரு முத்தம் | MEEN NIRATTHILORU MUTHAM
மீன் நிறத்திலொரு முத்தம் | MEEN NIRATTHILORU MUTHAM
Author - SAKTHI JOTHI
Publisher - VAMSI
Language - TAMIL
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
Share
Low stock
சக்தி ஜோதியின் கவிதைகள், உறவின் உயிர்த்தலை பேசுகின்றன. உறவற்ற சில நொடிகளையும் மீட்டுகிறது. தொடர்ந்து அன்பைப் பாடுகிறவர். இதில் காட்டையும், காட்டிலுள்ள இருளையும், வெளிச்சத்தையும் பாடுகிறார்.
‘‘சிலபோது நேசிப்பதற்காக
நீர் வார்க்கிறோம்
சிலபோது
கோடாலியைப் பிரயோகிக்கிறோம்’’