1
/
of
1
Product Description
மக்களைக் கையாளும் திறன். மக்காளைக் கையும் திறன்
மக்களைக் கையாளும் திறன். மக்காளைக் கையும் திறன்
Author - Les Giblin
Publisher - MANJUL
Language - தமிழ்
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
In stock
மிகச் சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய திறன்களில் தலையாயது மக்களைக் கையாளும் திறன்தான். அது உங்களிடம் இருக்கிறதா?
நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறவும், சமூகத் தொடர்புகளில் சிறப்பாகச் செயல்படவும், குடும்ப உறவுகளில் மேம்பாடு அடையவும் தேவையான எளிய உத்திகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
இப்புத்தகம் இவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:
இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்தப் புத்தகம் இப்போது உங்கள் தமிழில் பேச வந்துள்ளது.
