Skip to product information
1 of 1

Product Description

மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல். மகிழச்சியாக இருப்பதர்கண துணிச்சல்

மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல். மகிழச்சியாக இருப்பதர்கண துணிச்சல்

Publisher - MANJUL

Language - தமிழ்

Regular price Rs. 450.00
Regular price Sale price Rs. 450.00
Sale Sold out

In stock

மகிழச்சியாக இருப்பதர்கனா துணிச்சல் -

சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த 'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.
'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கும் விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மண்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று வருகின்ற தத்துவஞானி நம்புகிறார். ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, சாதாரண உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி, அட்லருடைய "துணிச்சலின் உளவியலின்" சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கிறது. இருப்பது இதன் தனிச்சிறப்பு.

View full details