Product Description
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் | KODEESVARARKALIN SINTHANAI RAGASIYANGAL
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் | KODEESVARARKALIN SINTHANAI RAGASIYANGAL
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
In stock
KODEESVARARKALIN SINTHANAI RAGASIYANGAL - பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாக கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.
ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சில: -
செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்
பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்
உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்
அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற 'உழைப்பில்லாத வருவாயை' உருவாக்குவதற்கான வழிகள்?
