Skip to product information
1 of 1

Product Description

கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM

கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 220.00
Regular price Sale price Rs. 220.00
Sale Sold out

Low stock

KETTA VAARTHAI PESUVOM- சமூக , பண்பாட்டு , மொழி , வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது . மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார் . சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் . மனித வாழ்க்கை தொடர்புடையது எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும் . கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை . ' கெட்ட வார்த்தை பேசுவோம் ' இதை கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது . பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு . இந்த நூலும் அதில் சேர்த்தி .
View full details