Skip to product information
1 of 1

Product Description

காற்றடிக்கிற திசையில் இல்லை ஊர் | KATTRADIKKUM THISAIYIL ILLAI OOR

காற்றடிக்கிற திசையில் இல்லை ஊர் | KATTRADIKKUM THISAIYIL ILLAI OOR

Publisher - VAMSI

Language - TAMIL

Regular price Rs. 180.00
Regular price Sale price Rs. 180.00
Sale Sold out

Low stock

மக்களிடம் சென்றடையுங்கள் வாழ்க்கையைவாழ்ந்ததைவாழாததைநடந்ததைநடக்காததைஅத்தனையையும் ‘ஈரஞ்செமித்த நிலத்தின்’ பயிர்போல செழுப்பமாய்ச் சொல்லுகிற மக்களின் வாழ்வியலில் இருக்கிறது மெய்யியல்அவர்களிடம் தேடவும் அடையாளம் காணவும்தொகுக்கவும் தனித்திறன் நமக்கு வேண்டும்பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரிருந்த சமுதாய அமைப்பிலுள்ளிருந்து எழுந்த புராணங்களில்பாரதத்தில்வேதங்களில்தொன்மங்களில் மக்களின் மெய்யியல் கிடைக்காதுஇவ்வாறு மக்களிடமிருந்தே தனக்கான எழுத்தை உருவாக்குகிறார் பா.செயப்பிரகாசம்

View full details