Skip to product information
1 of 1

Product Description

கற்றாழை | KATTRAZHAI

கற்றாழை | KATTRAZHAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 140.00
Regular price Sale price Rs. 140.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

KATTRAZHAI - பெண்ணுலகம் எதனையெல்லாம் கொண்டு துயருறுகிறது ? அவர்களுக்குத் தங்களின் மனங்கள்போலவே உடல்களும் சுமையாக மாறுகின்றன . தன்னிலையைச் சமூக நிலையோடு பொருத்த வேண்டிய அவசியத்துக்குள்ளும் திணிக்கப்படுகிறார்கள் . அந்தப் போராட்டங்களின் அவசங்களையும் மன எழுச்சியையும் இயல்பான சொற்களுக்குள் வடித்தெழுதுகிறார் கிருத்திகா . பெண்களின் அக உலகம் அவர்கள் உடல்களினின்றும் வேறானவையல்ல என்பது ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லும் கதைகள் இவை .
View full details