1
/
of
1
Product Description
கருப்பு அம்பா கதை | KARUPPU AMBA KADHAI
கருப்பு அம்பா கதை | KARUPPU AMBA KADHAI
Author - ஆதவன்
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
KARUPPU AMBA KADHAI - நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது. ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டும் பதினாறு சிறுகதைகளை கொண்டது இந்தத் தொகுப்பு.
View full details
