Skip to product information
1 of 1

Product Description

கடைசி வானத்துக்கு அப்பால் | KADAISI VAANATHTHUKKU APPAL

கடைசி வானத்துக்கு அப்பால் | KADAISI VAANATHTHUKKU APPAL

Author - S.V. RAJADURAI
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல்
ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,
போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள்,
தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு,
பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும்
சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள்,
கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள்,
புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின்
மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன.
நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன.
வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப்
பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன.
இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளவை இத் தொகுப்பிலுள்ள
151 கவிதைகளின் தமிழாக்கங்கள்.
View full details