1
/
of
1
Product Description
காலத்தை இசைத்த கலைஞன் | KAALATHAI ISAITHA KALAINGAN
காலத்தை இசைத்த கலைஞன் | KAALATHAI ISAITHA KALAINGAN
Author - ஜி. குப்புசாமி
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
KAALATHTHAI ISAITHTHA KALIGNAN - -இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெல்லம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
-சுந்தர ராமசாமி
"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் செய்கிறார். ஆச்சரியம்!''
-பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
- - -அடூர் கோபாலகிருஷ்ணன்
