1
/
of
1
Product Description
ஜானகிராமம் | JANAKIRAMAM
ஜானகிராமம் | JANAKIRAMAM
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 1,175.00
Regular price
Sale price
Rs. 1,175.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
ஜானகிராமன் - அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகிராமன், ஆண் பெண் என்ற வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள்விரிவை நோக்கி முன்நகர்ந்தவர். நூற்றாண்டு காணும் தி.ஜா. (1921 - 2021) பற்றிய 102 விமர்சனக் கட்டுரைகளின் பெருந்தொகுதியே இந்நூல். அழகியல்வாதிகள், இடதுசாரிகள், திராவிடவாதிகள், பெண்ணியவாதிகள், உளவியல் நோக்கினர், விளிம்பைப் போற்றுவோர், நவீனத்துவம், பின்நவீனர்கள், கல்வியாளர்கள் எனத் தம்முள் முரண்படும் பல தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான விசயமாகத் தி. ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெறுவதன் மூலம் இந்நூல்.
View full details
