1
/
of
1
Product Description
இரு கலைஞர்கள் | இரு கலைஞர்கள்
இரு கலைஞர்கள் | இரு கலைஞர்கள்
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - தமிழ்
Regular price
Rs. 220.00
Regular price
Sale price
Rs. 220.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
In stock
IRU KALAIGNARGAL - இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோரவன.
-ஜெயமோகன்
