Skip to product information
1 of 1

Product Description

இரண்டாம் வீரநாயக்கர் நாட்குறிப்பு

இரண்டாம் வீரநாயக்கர் நாட்குறிப்பு

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 395.00
Regular price Sale price Rs. 395.00
Sale Sold out

Low stock

IRANDAM VEERAANAIKKAR NATKURIPPU - பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சு கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் 'இரண்டாவது நிலம்' என்ற பொறுப்பான பிரெஞ்சு பதவி வகித்த வீராநாயக்கர் எழுதிய நாட்குறிப்பு - சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறை, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் இருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ஐதர் அலி ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம், புதுவை மக்களின் எழுச்சி, தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு, ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கிய 'இரண்டாம் வீரநாயக்கர் நாடுகுறிப்பு'.
View full details