Skip to product information
1 of 1

Product Description

ஹோம் அக்ரி | HOME AGRI

ஹோம் அக்ரி | HOME AGRI

Language - TAMIL

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out

Low stock

உணவு உற்பத்தி என்பது மனிதனின் மிக மிக அடிப்படையான தேவையாகும். ஆனால், விவசாயம் செய்பவர்கள் பல்வேறு விதங்களிலும் ஏமாற்றப்பட்டதாலும், சமூகத்தாலும் அரசாலும் அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படாததாலும், விவசாய சேவை பலரால் இன்று விரும்பப்படுவதில்லை.

விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாகவே நினைப்பவர்களாலும் அதை வெற்றிகரமாக செய்யமுடிவதில்லை. இப்படி நிராகரிக்கப்பட்ட விவசாயிகளால் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு இடையில் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஊட்டத்தை தருவதற்கு மாறாக நோய்களை உற்பத்தி செய்பவையாக இருக்கின்றன.
View full details