Skip to product information
1 of 1

Product Description

கௌரி லங்கேஷ் | GOWRI LANKESH

கௌரி லங்கேஷ் | GOWRI LANKESH

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 195.00
Regular price Sale price Rs. 195.00
Sale Sold out

Low stock

GOWRI LANKESH - கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துக்களை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டப்பட்டது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் போன்றவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை, அக்கறையை அவரது எழுத்துக்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்கனின், ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர், நெருக்கடியால் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதால் நான் உறுதியாக இருக்கிறேன்.
View full details