ஞானி | ஞானி
ஞானி | ஞானி
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - தமிழ்
Regular price
Rs. 300.00
Regular price
Sale price
Rs. 300.00
Unit price
/
per
Share
In stock
GNANI - மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை. ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர் . ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனைத் தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார்.