1
/
of
1
Product Description
ஜெர்மன் தமிழியல் | GERMAN TAMIZHIYAL
ஜெர்மன் தமிழியல் | GERMAN TAMIZHIYAL
Author - க. சுபாஷிணி
Publisher - KALACHUVADU
Language - தமிழ்
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
GERMAN TAMIZHIYAL - தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள். ஜேர்மனியிலிருந்து தமிழகத்திற்கு வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தினர். அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று, எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர். இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை; மாபெரும் புரட்சி. அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கிறது.
View full details
