Skip to product information
1 of 1

Product Description

திராவிடச் சான்று | DRAVIDA SAANDRU

திராவிடச் சான்று | DRAVIDA SAANDRU

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out

Low stock

திராவிட சந்திரன் - 1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு முன்பே 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியியல் ஆய்வுச் சாதனைகளை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது. பிரிட்டிஷ் காலனியதோடு புதைந்துகிடக்கும் செய்திகளைத் திரட்டியுள்ள, ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப் படிகளையும் கண்டெடுத்து இந்நூலை எழுதியுள்ளார் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன். கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலின் தமிழ் வடிவம் இது. 2007இல் வெளிவந்து நல்வரவேற்பைப் பெற்ற நூலின் திருத்தி, விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு இது.
View full details