1
/
of
1
Product Description
அன்புள்ள கி.ரா.வுக்கு | ANBULLA KEE. RAAVUKU
அன்புள்ள கி.ரா.வுக்கு | ANBULLA KEE. RAAVUKU
Author - KI. RAJANARAYANAN
Publisher - UYIRMMAI
Language - TAMIL
Regular price
Rs. 190.00
Regular price
Sale price
Rs. 190.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டுகிறது (!) இப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்னடா அதிசயமா இருக்கு! என்று பேராச்சரியம் கொள்கிறவர்களும் உண்டு. இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அதிசயங்களும் நடக்கத்தானே செய்கிறது. அப்படி நேர்ந்துவிட்ட சமாச்சாரம்தான் இந்தக் கடிதங்களின் தொகுப்பு. -முன்னுரையிலிருந்து கி.ரா.
