1
/
of
1
Product Description
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது? | YARUKKAGA INTHA MANI OLIKKIRATHU?
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது? | YARUKKAGA INTHA MANI OLIKKIRATHU?
Author - ERNEST HEMINGWAY
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 900.00
Regular price
Sale price
Rs. 900.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
In stock
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது' 1940களில் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிக புகழ் பெற்ற புதினம் ஆகும்.
இது சர்வதேச படைஅணியை சேர்ந்த 'ராபர்ட் ஜோர்டான்' என்கிற இளம் அமெரிக்க இளைஞனின் கதையை சொல்லி செல்கிறது. இப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது.
செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அழிக்க கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது.
ஹெமிங்க்வேயின் படைப்புகளிலேயே மிக சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய ‘ஜெப்ப்ரே மேர்ஸ்’ இந் நாவலை பற்றி குறிப்பிடுகிறார்.
