உறவெனும் திரைக்கதை URAVENUM THIRAIKATHAI
உறவெனும் திரைக்கதை URAVENUM THIRAIKATHAI
Language - TAMIL
Regular price
Rs. 125.00
Regular price
Sale price
Rs. 125.00
Unit price
/
per
Share
Low stock
வாழ்வின் ஆகச் சிறந்த படிப்பினைகளை வழங்கும் திரை மாந்தர்கள் நிறைய பேர். சினிமாவில் போல ஒரே பாடலில் நிஜ– வாழ்வில் கோடீஸ்வரர் ஆக முடியாது. ஆனால் ஒரு பாத்திரத்தின் வாழ்வில், உணர்வில், பேசும் வார்த்தைகளில் கிடைக்கும் பாடம், பலரைத் திசை மாற்றும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட சில திரைக்கதைகளோடு, தான் வாழ்–வில் சந்தித்த மனிதர்களின் நிஜக்கதைகளையும் இணைத்து ‘குங்குமம்’ வார இதழில் ஈரோடு கதிர் எழுதிய ‘உறவெனும் திரைக்கதை’யின் புத்தக வடிவம் இது. அவரின் மனதைக் கசியச்செய்யும் மாய வார்த்தைகளில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது..
View full details