Skip to product information
1 of 1

Product Description

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை | UPPU KADALAI KUDIKKUM POONAI

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை | UPPU KADALAI KUDIKKUM POONAI

Author - KA. C. SIVAKUMAR
Publisher - VAMSI

Language - TAMIL

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out

Low stock

நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவைசிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறதுஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார்ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்றுஇக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாகவெள்ளந்தியாக இருக்கிறார்கள்இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெருங்கவும்வாஞ்சையாக கைக்குலுக்கவும் சில சமயங்களில் சேர்த்தணைத்துக் கொள்ளவும் முடிகிறது.

View full details